new education 2020 - dmk

ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி! திமுக தலைவர் மு.க ஸ்டாலின்’s Tweet #NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு #NEP2020ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்! புதிய தமிழகம் கட்சி இளைஞரணி […]

Continue Reading
புதிய கல்வி கொள்கை 2020

குழந்தைகளின் பன்முக அறிவுத் திறமையை வளர்ப்பதற்கு உரிய வாய்ப்புகளை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் – டாக்டர் கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று(31-07-2020) வெளியிட்டுள்ள அறிக்கை: மனப்பாட கல்வி முறைக்கு (Rote Learning) முடிவு கட்டும் புதிய கல்விக் கொள்கை 2020! கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஆய்ந்து, அறிந்து அளித்த தேசிய புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தற்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் முற்போக்கானதாகவும், அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு (Equity and Equality) அளிக்கக் கூடியதாகவும், மனனம் செய்து […]

Continue Reading