அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்

பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா

குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குடும்பம் – வேளாண்மை – […]

Continue Reading
Meenakshi Temple

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர். இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் […]

Continue Reading