வாழ்வியல் மற்றும் பண்பாடுகள்

தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் அறிக்கை – Download

Devendra Kula Vellalar History

தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான சமூகமான தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடுகள் அடங்கிய மானுடவியல் அறிக்கை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க ஆராய 2017-ல் மானுடவியல் நிபுணர்களின் குழு ஒன்றை முதல்வர் பழனிசாமி அவர்கள் அமைத்தார். ஓராண்டில் அந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.


2 thoughts on “தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் அறிக்கை – Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *