முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு: தேவேந்திர குல வேளாளர் வாழ்வியல் விளக்கம்

பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு. முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது. மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு (குற்றால அருவி) , கோதண்டராம ஆறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல் (தற்போதைய சீவலப்பேரி, திருநெல்வேலி மாவட்டம்). இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது. பள்ளு […]

Continue Reading
Thamirabarani

தேவேந்திரர் வரலாற்றுச்சான்றாக விளங்கும் தாமிரபரணி ஆறு!

தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும். இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் சிவன் தலத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல், சங்குமுகம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணியானது […]

Continue Reading
pongal 2019

பொங்கல் திருவிழா பற்றியதோர் புரிதலுக்கான பதிவிது!!

வேளாண்மைக்கான ஆதாரம் மழை. மழைக்கடவுளான தேவேந்திரனை நோக்கி மழை வேண்டி உழவர்கள்  கொண்டாடியதே  இந்திர_விழா. அறுவடையில் நெல், உளுந்து உள்ளிட்ட ஏனைய பயிர் வகைகளை தூற்றிய பின் மிஞ்சியிருக்கும் காய்ந்த மற்றும் தேவையற்ற ஏனைய பொருட்களை  தீ வளர்த்து வேள்வியிலிட்டு மழைக்காக தேவேந்திரனை வேண்டி வணங்குவதே பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான  அறுவடைத்_திருநாள் (போகி என்பதெல்லாம் போக்கற்றவர்களின் பொல்லாப் பதம்)!செங்கரும்பு பந்தலிட்டு, கிழக்கு நோக்கி புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு முதல் படையலிடுவதே தமிழர் திருநாள் உழவின் உயிர்மூச்சான தண்ணீரை […]

Continue Reading