new education 2020 - dmk

ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

Political Puthiya Tamilagam

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை பற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்’s Tweet

#NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் ‘வர்ண’ப்பூச்சோடு #NEP2020
ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்!

புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி’s Tweet

எதிர்கட்சி தலைவர் புதிய கல்வி கொள்ளையை பற்றி factualஆக நிறை குறைகளை பேசியிருப்பார்னு பார்த்தால் அதே பழைய வர்ணாசிரம், மனுதர்மம், சத்துணவில் முட்டை போட்டோம் என்று 60 வருட பழைய அறிக்கை விடுகிறார்.


1 thought on “ஸ்டாலினுக்கு சத்துணவில் முட்டை போட்டோம் என்பதை தவிர கல்வி கொள்கையை பற்றி என்ன பேச தெரியும்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *