பள்ளரே பாண்டியர்கள் என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு!

Mallar/Pallar பாண்டியர் வரலாறு

டென்மார்கில் தேவேந்திரன் என்ற ஊர்.

பிரான்சில் பள்ளா என்ற ஊர்.

சென்னை பள்ளாவரத்தின் பழைய பெயர் பள்ளர் புரம்.

கொரியாவின் முதல் தமிழ் அரசன் சர்கரை தேவேந்திரன்

ஈரானில் இன்றும் இருக்கும் தேவேந்திரன் கோவில்.

கிரீஸ்ஸில் இன்றும் இருக்கும் கவுந்திய பள்ளர்கள் என்ற பாண்டியர்களின் அமைப்பு.

மள்ளர்களின் வரலாறு இன்றி தமிழர்களின் வரலாற்றை எழுத முடியாது

மள்ளர்கள், பள்ளர்கள் தாழ்ந்தவர்கள் சொன்னது யார்?

என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு என்னும் பாலசுப்பிரமணியம்.

இந்திரன் இடி, மின்னல் போன்றவற்றை உடைய, அடக்கிய

“இடி”

இ – இந்திரன்

1)அஞ்ஞா பள்ளர் :-

அஞ்ஞா +இடி = அஞ்ஞாடி

2)ஆத்தா பள்ளர்

ஆத்தா + இடி = ஆத்தாடி

3)அம்மா பள்ளர்: –

அம்மா + இடி = அம்மாடி

4) அப்பா + இடி= அப்பாடி

5) அய்யா பள்ளர் :-

அய்யா + இடி = அய்யாடி அல்லது எய்யாடி

6)வாய்க்காரன்/ வயல்காரன் :-

வாய் + இடி = வாயாடி

பேச்சில் சிறந்தவர்கள் வாய்க்காரர்கள் . பள்ளர் உட்பிரிவினர். இப்படி தான் தமிழ் அகராதியில் உள்ளது.

7)கால் + இடி/ஆடி = காலாடி

8) பன்னாடி

9) பள்ளனையும் இரும்பையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும் என்ற பழமொழி உள்ளது.

“இரும்பு வயல்” என்ற ஊர் உள்ளது.

இரும்பு + இடி/பாடி = இரும்பாடி.

இரும்பாடி என்ற ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது. அம்மாவோ, ஆயாவோ (பள்ளர்கள்) உள்ளனர்.

பெரிய கொம்பன்னா நீ ? என்று பள்ளரை பார்த்து மற்றவர்கள் சொல்வார்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே “கொம்பாடி” என்ற ஊர் உள்ளது.

அஞ்ஞா பள்ளரில் ஒரு பிரிவினர் சேலம் மாவட்டம், காவிரிப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருக்கின்றனர். இவர்கள் சிக்க நாட்டார் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. அவர்கள் பெயர் “பன்னியாண்டி”.

ஆண்டி பள்ளர்கள் அஞ்ஞா பள்ளர்கள் தான் என்று நமக்கு தெரியும்.

…?வரலாற்று தரவுக்காக (குடும்பர்/குடுமி)?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *