தேவேந்திரகுல பெயர் குறித்த நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு)

Devendra Kula Vellalar History

தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசு ஆணையாக பெற தொடர்ந்து அரசிற்கு ஆவணங்கள் கொடுத்து வருகிறோம். தற்போது ” தேவேந்திரகுலம் ” என்ற பெயரில் உள்ள நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு ) இருந்தால் அந்த பக்கத்தை மட்டும் ஸ்கேன் செய்து அப்படியே என்னுடைய மின்னஞ்சலுக்கு ( ttathangaraj@gmail.com , kanagarajalagu@gmail.com , cjsivakumar@gmail.com, mallarfm1@gmail.com ) அனுப்பவும். இது அவசியம் , உங்கள் பகுதி ஆவணமும் அரசு ஆவணத்தில் சேரும். மிக அவசரம் .

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

ம.தங்கராஜ், தலைவர்
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை
மதுரை-07.
செல்: 9443405918


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *