thiruparankundram devendra kula mandapam

தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் முருகன், தெய்வானை.

Devendra Kula Vellalar History

நேற்று 02-04-2018 திருப்பரங்குன்றம் மலையில் தேவேந்திர குல வேளாளர்(பள்ளர்) மருமகன் முருகனுக்கும் எங்கள் அப்பா இந்திரனின் மகள் அக்கா தெய்வானைக்கும் திருக்கல்யாணம் முடிந்து மலை அடிவாரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்க்கு மறுவீடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போது சொல்லு டா! தலைநிமிர்ந்து நான் தேவேந்திர குல வம்சம் என்று


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *