சின்னப்பண்ணாடி. பதவி ஏற்பு விழா.

Devendra Kula Vellalar

சின்னப்பண்ணாடி.
பதவி ஏற்ற பிறகு ஊர் மக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் திரு ஜெயச்சந்திரன் சின்னப்பண்ணாடி அவர்கள் சார்பாக

அசைவம் சாப்பிடுவர்களுக்கு

சிறப்பாக ஆட்டுக்கறி பிரியாணி மற்றும் கோழி வறுவல்

மற்றும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு

சாம்பார் பொரியல் ரசம் என
அனைவருக்கும் விருந்தோம்பல் செய்து விடை கொடுத்தார்.

திரு. ஜெயச்சந்திரன் சின்னப்பண்ணாடி மற்றும் அவரது குடும்பத்தினர்
மற்றும் விழாவை ஏற்பாடு செய்த ஊர் தர்மகர்த்தா திரு ப. நா. மா துரை , திரு சற்குணம்
மற்றும் விழாவை சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த நமது சமுக பட்டகாரர் திரு பிரபுகுமார்பட்டகாரர் அவர்களுக்கும் நன்றியை. தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.
த. வெங்கடசுப்ரமணியன்
பொருளாளர்
தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை.
பேரூர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *