முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு: தேவேந்திர குல வேளாளர் வாழ்வியல் விளக்கம்

பள்ளு இலக்கியத்தில் சிறந்தது முக்கூடற்பள்ளு. முக்கூடல் தலத்தில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப் பெற்றது, ஆனால் வைணவ இலக்கியம் என்று கூறி விட இயலாது. மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்பது போல் தாமிரபரணி, சிற்றாறு (குற்றால அருவி) , கோதண்டராம ஆறு எனும் ஆறுகள் கூடும் இடம் முக்கூடல் (தற்போதைய சீவலப்பேரி, திருநெல்வேலி மாவட்டம்). இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது. பள்ளு […]

Continue Reading